எம்.மேனகா
கண்டி மாநகரசபைக்கு உட்பட்ட கடுகஸ்தொட்டை கொஹாகொட பிரதேசத்தில் அமைந்த தேக்கவத் தைப் கிராமத்தில் கொட்டப்படும்; மலசலகூடக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் அப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதா க அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் கொட்டப்ப டும் கழிவுகள் பொல்வத்தை மற் றும் தேக்கவத்தை ஆகிய இரு கிராமங்களுக்கு இடையில் அமைந் துள்ள கால்வாயினூடாக இலங் கையின் பிரதான கங்கையான மகாவலி கங்கையுடன் இணைவ தால் அதன் மூலம் பயன்பெரும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன் விவசாய நடவடிக் கைகள் மற்றும் நீர்ப்பாசன நடவ டிக்கைகள் என்பனவும் பாதிப்ப டைந்துள்ளன. மேற்படி கழிவுகள் அநுராத புரம், பொலன்னறுவை, திரு கோணமலை, மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு நீரை விநியோகிக்கும் பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு ஒரு கிலோ மீற்றர் அப்பால் ஓடும் மகாவலி கங் கையிலேயே கலக்கப்படுகின்றன. இதனால் மேற்படி கழிவுகள் காரணமாக அப்பிர தேச வாசிகள் மட்டுமன்றி மகாவலி கங்கையினால் பயன் பெரும் அனைத்துப் பிர தேசவாசிகளும் பாதிக்கப் படுகின்ற னர். இவ்வாறு இலங்கையின் அனை த்துப் பிரதேச வாசிகளையும்பாதிப்புக்கு உள்ளாக்கும் முறையற்ற கழிவகற்றல் தொடர்பாக தேக்கவத் தைப் பிரதேச வாசியானஆர்.ஜி.எஸ்.பீ.கே.ரத்த ம்பேகொட தெரிவித்ததாவது:- கண்டி மாநகரில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் மாடிக் கட்டிடங்களில் இருந்து பவுசர் ரக வண்டிகள் மூலம் எடுத்துவ ரப்படும் மலசலக்கூடக் கழிவுகள் மற்றும் நடமாடும் மலசலக் கூடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள்அனைத்தும் இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு ள்ள கழிவுத் தாங்;கிகளிலேயே கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள்உரிய முறையில் வடிகட்டப்பட்டு அத்தாங்கிகளில் இருந்து அகற்ற ப்படுவதாக மாநகர சபை அதிகா ரிகள் தெரிவித்த போதிலும் அவை எந்த மாற்றங்களுக்கும் உள்ளாக் கப்படாமலேயே மேற்படி இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட கால் வாயினூடாக ஆற்றுடன் கலக்கின் றன.இவ்விரு கிராம மக்களும் மேற்படி ஆற்றிலேயே குளித்து வருவதால் அவர்களுக்கு இதுவரை யில் இலங்கையில் ஏற்பட்ட அனைத்துவித தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பலமுறை நகரசபை அதிகாரிகள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் ஆகியோருக்கு அறி வித்துவிட்டோம்.
ஆயினும் அத னால் எந்தவிதப் பயனும் எமக்கு ஏற்படவில்லை. ஒரு நாளைக்கு சுமார் 20 வண்டிகள் மூலம் மேற்படி கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவர்கள் அவற் றை இந்தஇடத்தில் கொட்டு வதைப் போலவே அவற்றை உரிய முறை யில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே என்று அவர் மேலும் தெரிவிக் ;கிறார். மேலும் மேற்படி கழிவுத் தாங் கிகள் அமைக் கப்பட்டுள்ள பகு திக்கு அண்மை யிலேயே கண்டி மாநகரில் சேகரிக் கப்படும் குப்பைகளும் கொட் ;டப்படுகின்றன. சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டி குவிக்கப்ப ட்டுள்ள மேற்படி குப்பைகளும் கழிவுகளும் மழைக் காலத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்படி கிராம வாசிகளை பெரும் சிரமங்களுக்கு ஆளாக்குகின்றது. இது குறித்து தேக்கவத்தை போதிமலு விகாரையின் பௌத்த பிக்குவான பல்லேகம நந்தசிறி தெரிவித்ததாவது:- இந்த தேக்க வத்தைக் கிரமத்தில் மட்டும் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின ;றன. அக்குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் மேற்படி கால்வாயினூ டாக கழிவுகள் போய்ச்சேரும் ஆற் றுப் பகுதியிலேயே குளிக்கின்;றனர். அவர்களுக்கான குடிநீரை இந்த விகாரையில் உள்ள குழாயிலிருந்தே பெற்றுக் கொள்கின்றனர். இந்த கழிவுப் பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இம்மக்கள் அப்பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு முறைப் பாடு செய்தே சலிப்ப டைந்துவிட்டனர். ஆயி னும் உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வை இது வரையில் மேற்கொள்ள வில்லை. அவ்வதிகாரி கள் இதற்கான தீர்வை வெகுவிரைவில் மேற் டிகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க் கிறோம் என அவர் தெரிவிக்கிறார். மேற்படி மக்களின் முறைப்;பாடுகள் குறித்து அக்கழி வுத்தாங்கிகளின் நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் பிரதான வைத்திய அதிகாரியான அசோக செனரத்திடம் விசாரித்த போது அவர் தெரிவித்ததாவது:-
அக்கழிவுத் தாங்கிகளுக்குள் கொட்டப்படும் மலசலகூடக் கழிவுகள் அனைத்தும் மோட்டார் இயந்திரங் கள் மூலம் வடிகட்டப்பட்டு அவை பாரிய குழிக ளில் புதைக்கப்படுகி ன்றன. இவ்வாறு அவை குழிகளில் புதைக்கப்ப டும் நடவடிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. மேலும் அவை வடிகட்டுவதற்காகப் பயன் படுத்தப்படும்; இயந்திரங்களும் 6 மாத காலங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படு கின்றன.
இக்கிராம மக்கள் தெரிவிப்பதைப் போன்று அக்கழி வுகள் மகாவலி கங்கையில் கலக் ;கப்படுவதில்லை. அத்துடன் அக் கழிவுத் தாங்கிகளால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே அவை அங்கிருந்து அகற்றப்படுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் தேக்கவத்தைக் கிராமவாசிகளால் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது அதுகுறித்து அவ்வதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரியான சம்பத் கஹாவத்தையிடம் கேட்ட போது:-
தேக்கவத்தைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து மாநகர சபை அதிகாரிகளே தீர்வு காண முடியும். இது தொடர்பாக எம்மாலான அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் நாம் மேற் கொண்டுவட்டோம். நாம் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டு மாயின் உரிய அரச நிறுவனங் களும் தனியார் நிறுவனங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவிக்கி றார். இக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கூடிய கண்டி மாநகர சபை மேயர் எல்.பீ. அலு விஹாரையிடம் கேட்ட போது அவர் இதுகுறித்து எவ்வித கருத்துக்க ளையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மேற்படி பிரதேசத்தில் கொட்டப்ப டும் கழிவுகள் பொல்வத்தை மற் றும் தேக்கவத்தை ஆகிய இரு கிராமங்களுக்கு இடையில் அமைந் துள்ள கால்வாயினூடாக இலங் கையின் பிரதான கங்கையான மகாவலி கங்கையுடன் இணைவ தால் அதன் மூலம் பயன்பெரும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன் விவசாய நடவடிக் கைகள் மற்றும் நீர்ப்பாசன நடவ டிக்கைகள் என்பனவும் பாதிப்ப டைந்துள்ளன. மேற்படி கழிவுகள் அநுராத புரம், பொலன்னறுவை, திரு கோணமலை, மற்றும் கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு நீரை விநியோகிக்கும் பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு ஒரு கிலோ மீற்றர் அப்பால் ஓடும் மகாவலி கங் கையிலேயே கலக்கப்படுகின்றன. இதனால் மேற்படி கழிவுகள் காரணமாக அப்பிர தேச வாசிகள் மட்டுமன்றி மகாவலி கங்கையினால் பயன் பெரும் அனைத்துப் பிர தேசவாசிகளும் பாதிக்கப் படுகின்ற னர். இவ்வாறு இலங்கையின் அனை த்துப் பிரதேச வாசிகளையும்பாதிப்புக்கு உள்ளாக்கும் முறையற்ற கழிவகற்றல் தொடர்பாக தேக்கவத் தைப் பிரதேச வாசியானஆர்.ஜி.எஸ்.பீ.கே.ரத்த ம்பேகொட தெரிவித்ததாவது:- கண்டி மாநகரில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் மாடிக் கட்டிடங்களில் இருந்து பவுசர் ரக வண்டிகள் மூலம் எடுத்துவ ரப்படும் மலசலக்கூடக் கழிவுகள் மற்றும் நடமாடும் மலசலக் கூடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள்அனைத்தும் இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு ள்ள கழிவுத் தாங்;கிகளிலேயே கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள்உரிய முறையில் வடிகட்டப்பட்டு அத்தாங்கிகளில் இருந்து அகற்ற ப்படுவதாக மாநகர சபை அதிகா ரிகள் தெரிவித்த போதிலும் அவை எந்த மாற்றங்களுக்கும் உள்ளாக் கப்படாமலேயே மேற்படி இரு கிராமங்களுக்கு இடைப்பட்ட கால் வாயினூடாக ஆற்றுடன் கலக்கின் றன.இவ்விரு கிராம மக்களும் மேற்படி ஆற்றிலேயே குளித்து வருவதால் அவர்களுக்கு இதுவரை யில் இலங்கையில் ஏற்பட்ட அனைத்துவித தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பலமுறை நகரசபை அதிகாரிகள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் ஆகியோருக்கு அறி வித்துவிட்டோம்.
அக்கழிவுத் தாங்கிகளுக்குள் கொட்டப்படும் மலசலகூடக் கழிவுகள் அனைத்தும் மோட்டார் இயந்திரங் கள் மூலம் வடிகட்டப்பட்டு அவை பாரிய குழிக ளில் புதைக்கப்படுகி ன்றன. இவ்வாறு அவை குழிகளில் புதைக்கப்ப டும் நடவடிக்கை 3 மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. மேலும் அவை வடிகட்டுவதற்காகப் பயன் படுத்தப்படும்; இயந்திரங்களும் 6 மாத காலங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படு கின்றன.
இக்கிராம மக்கள் தெரிவிப்பதைப் போன்று அக்கழி வுகள் மகாவலி கங்கையில் கலக் ;கப்படுவதில்லை. அத்துடன் அக் கழிவுத் தாங்கிகளால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே அவை அங்கிருந்து அகற்றப்படுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் தேக்கவத்தைக் கிராமவாசிகளால் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது அதுகுறித்து அவ்வதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரியான சம்பத் கஹாவத்தையிடம் கேட்ட போது:-
தேக்கவத்தைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து மாநகர சபை அதிகாரிகளே தீர்வு காண முடியும். இது தொடர்பாக எம்மாலான அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் நாம் மேற் கொண்டுவட்டோம். நாம் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டு மாயின் உரிய அரச நிறுவனங் களும் தனியார் நிறுவனங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவிக்கி றார். இக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கூடிய கண்டி மாநகர சபை மேயர் எல்.பீ. அலு விஹாரையிடம் கேட்ட போது அவர் இதுகுறித்து எவ்வித கருத்துக்க ளையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment